Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, January 29, 2016

FORUM சார்பாக இளம்பிள்ளையில் மேளா


சேலம் மாவட்ட FORUM முடிவின் அடிப்படையில், இளம்பிள்ளையில், 21.01.2016 முதல் 28.01.2016 வரை "மேளா" சிறப்பாக நடைபெற்றது. 

துணை பொது மேலாளார் (CFA ) திரு. V . செல்வம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மெய்யனுர் கோட்ட பொறியாளர் திரு. M . பாஸ்கரன், உதவி பொது மேலாளர் (NWP-CFA), திருமதி. T.R.கல்யாணி, தலைமை கணக்கு அதிகாரி (திட்டம்) திரு. V.பாஸ்கர், இளம்பிள்ளை உட்கோட்ட பொறியாளர் (குரூப்ஸ்) திரு. K.செல்வராஜூ, BSNLEU இளம்பிள்ளை கிளை செயலர் தோழர். P.ஜெயகோபால், NFTE இளம்பிள்ளை கிளை செயலர் தோழர். A.கந்தசாமி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். 

8 நாட்களும் நமது தோழர்கள் P . ஜெயகோபால், TTA , C . துரைசாமி, SSS , C . லாவன்யா, Sr .TOA, J . சுகன்யா, TM, திருவேங்கடன், TM , 
S. செல்வகுமார், TM ஆகியோர் முழுமையாக கலந்து கொண்டனர். 

ஒட்டுமொத்தமாக, 478 சிம் கார்டுகள், 10 க்கும் தரை வழி இணைப்புகள், BB இணைப்புகள் விற்பனை ஆகியுள்ளது. 

"மேளா" வெற்றி பெற, கடுமையாக உழைத்த, 
அனைத்து தோழர், தோழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.

தோழமை வாழ்த்துகளுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்