சேலம் மாவட்ட FORUM முடிவின் அடிப்படையில், மெய்யனுரில், 27.01.2016 முதல் 29.01.2016 வரை 3 நாள் "மேளா" சிறப்பாக நடைபெற்றது.
மெய்யனுர் கோட்ட பொறியாளர் திரு. M . பாஸ்கரன், விற்பனையை துவக்கி வைத்தார். உட்கோட்ட அதிகாரிகள், திரு. அர்த்தநாரி, செட்டிமணி, சந்திரசேகர், முன்னிலை வகிக்க, நமது தோழர்கள் சம்பத், வேலு, சேகர் உள்ளிட்ட தோழர்கள் 3 நாட்களும் மேளாவில் முழுமையாக கலந்து கொண்டனர்.
ஒட்டுமொத்தமாக, சுமார் 1650 சிம் கார்டுகள், 20 க்கும் தரை வழி இணைப்புகள், BB இணைப்புகள் விற்பனை ஆகியுள்ளது.
"மேளா" வெற்றி பெற, கடுமையாக உழைத்த, அனைத்து தோழர், தோழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.
தோழமை வாழ்த்துகளுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்