மாநில FORUM சார்பாக புதுச்சேரியில் சிறப்பு கருத்தரங்கம்
மாநில FORUM சார்பாக புதுச்சேரியில், 19.01.2016 அன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அனைத்து சங்க அகில இந்திய தலைவர்கள், மாநில அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். நாமும் திரளாக பங்கேற்போம்! புன்முறுவலுடன் சேவை செய்வோம்!!.