ராசிபுரம் CSC ல் பனிபுரியும் நமது முன்னணி தோழர் R.துரைசாமி, STS (o) அவர்கள், இன்று, 01.11.2015, அதிகாலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழரின் இறுதி சடங்குகள், நாளை, 02.11.2015, காலை 7 மணி அளவில், பொன்குறுச்சி கிராமத்தில், (குருசாமிபாளையம் அருகில்) நடைபெறும்.
தோழரை பிரிந்து வாடும் தோழரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ராசிபுரம் கிளை தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் அழ்ந்த இரங்கல்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்