கிளை தலைவர் தோழர் M .S .ராஜேந்திரன், தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர் N . பாலகுமார், வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் வாழ்த்துரை வழங்க, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார்.
MAIN கிளை செயலர் தோழர் C . காளியப்பன், மாவட்ட நிர்வாகி தோழியர் பிரேமலதா, கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு தோழர் விஜய் குமார், கிளை பொருளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்