Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, October 22, 2015

விடுமுறை தேதிகளில் மாற்றம்

Image result for change in holiday


ஏற்கனவே வெளியிடப்பட்ட, விடுமுறை நாட்கள் பட்டியலில், தீபாவளி பண்டிகைக்கு 11.11.2015 விடுமுறை என அறிவிக்கபட்டிருந்தது. அதை போல், மிலாடி நபி பண்டிகைக்கு 24.12.2015 என்று அறிவிக்கபட்டிருந்தது. 

தற்பொழுது, அதை மாற்றி, தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை 10.11.2015 என்றும், மிலாடி நபி பண்டிகைக்கு விடுமுறை 23.12.2015 எனவும், மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. 

தோழர்கள் கவனத்தில் கொள்ளவும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்