இடம்: பொது மேலாளர் அலுவலகம் முன்பு, சேலம் - 7
நேரம்: காலை 10.00 மணி முதல்
FORUM அமைப்பு சார்பாக நடத்தப்பட கூடிய இந்த போராட்டத்தில், அனைத்து சங்கங்களையும் சார்ந்த தோழர்கள், தோழியர்கள், அதிகாரிகள் என அனைவரும் அலை கடலென திரண்டு வந்து, போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .
போராடாமல் பெற்றதில்லை, போராடி தோற்றதில்லை...
போனஸ் பெறும் வரை கடுமையாக போராடுவோம்!
வெற்றி பெறுவோம்!!
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர் FORUM மற்றும்
மாவட்ட செயலர், BSNLEU