Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, August 22, 2015

போனஸ் கமிட்டி கூட்டம்

Image result for bonus
BSNLலில் புதிய போனஸ் FORMULA உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள போனஸ் கமிட்டியின் கூட்டம் எதிர் வரும் 31.08.15 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 விவரம் காண இங்கே சொடுக்கவும்.