Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, July 13, 2015

நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

Image result for salary hike


01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை சரி செய்ய தொடர்ந்து போராடி வந்தோம். 

அதன் பயனாக TTA தோழர்களுக்கு ஒரு கூடுதல் இன்க்ரி மென்ட் வழங்கி இன்று 13.07.2015 கார்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

இது நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 

TTA தோழர்கள் போல் பாதிக்கபட்ட அணைத்து NE ஊழியர்களுக்கும், இந்த பலன் கிடைக்க நமது சங்கம் தொடர்ந்து முயற்சி செய்யும்.

உத்தரவு காண இங்கே சொடுக்கவும்