Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, April 22, 2015

வேலை நிறுத்த நாட்களில் - அலுவலகங்கள் மூடல்

2015 ஏப்ரல் 21,22 இரண்டு தினங்களும் நமது மாவட்டத்தில் அணைத்து அலுவலகங்களும், தொலைபேசி நிலையங்களும் ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்கு வராததால், இழுத்து மூடப்பட்டது. 

படங்கள் அனுப்பிய சேலம் GM  அலுவலகம், ஆத்தூர் கிளைகள் படங்கள்