நாசகர நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து எதிர்க்க, உழைப்பாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை முறியடிக்க, பொது துறை நிறுவனங்களை பொது துறையாகவே நீடிக்க, BSNL நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாக மாற்ற , ஊழியர் நல கோரிக்கைகளை தொடர்ந்து உயர்த்தி பிடிக்க, வர்க்க பார்வையோடு, அனைவரையும் இணைத்து போராட, இந்த நன்னாளில் சபதமேற்போம்.
மே தினம் ஜிந்தாபாத்!.
இன்குலாப் ஜிந்தாபாத்!!.
BSNLEU ஜிந்தாபாத்!!!.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
குறிப்பு:
அனைத்து கிளைகளிலும் காலையிலேய, கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட தோழமையோடு கேட்டு கொள்கிறேன்.
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக, சேலம் மற்றும் நாமக்கலில் நடை பெற உள்ள, மே தின பேரணி மற்றும் பொது கூட்டங்களிலும் திரளாக பங்கேற்க கோருகிறேன்.
நிகழ்வுகள் குறித்த தகவல்களை மாவட்ட சங்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.