நமது துறையில் 25 வருட சேவை முடித்த ஊழியர்களை நமது முன்முயற்சியின் பலனாக ஆண்டு தோறும் நிர்வாகம் கௌரவித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்த வருடம், 25 வருடம் சேவை நிறைவு செய்த ஊழியர்களை பாராட்டி, ரூ.1000 சேம நல நிதியிலிருந்து, வழங்கப்படும். சேலம் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.