கேந்திரமான இயக்குனர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது FORUM அமைப்பின் போராட்ட கோரிக்கைகளில் ஒன்று.
3 வருடங்களாக காலியாக இருந்த மனித வள இயக்குனர் பதவிக்கு தற்போது திருமதி சுஜாதா ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல் நிதி இயக்குனராக திருமதி யோஜ்னாதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தமுள்ள 5 இயக்குனர் பதவிகளில் 2 பெண்கள் பணி அமர்த்தப்படுவதை BSNLEU மனதார பாராட்டுகிறது. FORUM போராட்டத்திற்க்கு கிடைத்த மற்றுமொறு வெற்றி இது.