கால வரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - 2015 ஏப்ரல் 21 & 22 இரண்டு நாள் வேலை நிறுத்தம்
மார்ச் 17 முதல் நடை பெறவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்க்கு மாற்றாக 2015 ஏப்ரல் 21 மற்றும் 22 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வது என மத்திய FORUM முடிவு எடுத்துள்ளது.