அருமைத் தோழர்களே ! நமது டெல்லி FORUM முடிவின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் 21 & 22 ஆகிய தேதிகளில் நமது BSNL அரங்கத்தில் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இணைந்து நடத்துள்ள நாடு தழுவிய அளவிளான 2 நாட்கள் வேலை நிறுத்தத்திற்க்கான அறிவிப்பை நிர்வாகத்திற்கும், அரசாங்கத்திற்கும் FORUM கொடுக்கின்ற 12.03.15 அன்று நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுமாய் மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.
அதன்படி, நமது மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்பாட்டம் சக்தி மிக்கதாக நடத்திடுமாறு மாவட்ட FORUM சார்பாக கேட்டு கொள்கிறேன். நகர கிளைகள் சார்பாக ஆர்பாட்டம் மாலை 5 மணிக்கு MAIN தொலைபேசி நிலையத்தில் நடைபெறும்.
தோழமையுடன்,
E. கோபால், கன்வீனர் FORUM
மற்றும் மாவட்ட செயலர் BSNLEU