அருமை தோழர்களே! TM பதவி உயர்வு தேர்வு முடிவுகள் இன்று (02.12.2014) மாநில நிர்வாகத்தால் வெளியீடபட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 5 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 1. தோழர் J. சுகன்யா, RM 2. தோழர் R. அன்பழகன், RM 3. தோழர் R. ராதாகிருஷ்ணன், RM 4. தோழர் V. ராஜ்குமார், RM 5. தோழர் P. ஹேமலதா, RM தோழர்களுக்கு நமது நல் வாழ்த்துக்கள். தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர் முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்