இன்றைய நிலையில் நாம் சமத்துவமற்ற சமூகத்தைப்பெற்றிருக்கிறோம்.
இதன் பொருள் ஒரு சிலரை உயர்த்தியும் மற்ற அனைவரையும் தாழ்த்தியும் வைத்திருக்கிறோம்.
பொருளாதார அரங்கிலும் ஒருசிலர் அளப்பரிய செல்வத்துடன் வாழக்கூடிய அதே சமயத்தில் பெரும்பான் மையோர் மிகவும் இழிந்த முறையில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் வைத்திருக்கிறோம்.
இத்தகைய முரண்பாடுகளை எத்த னை காலத்திற்குத் தொடரப்போகிறோம்?
- டாக்டர் அம்பேத்கர்
(இன்று அம்பேத்கர் நினைவு நாள்)