சேலம் மாவட்ட JAC முடிவின்படி 3வது சிறப்பு கூட்டம் சேலத்தில் 25.11.2014 அன்று நடை பெற்றது.கூட்டத்திற்கு தோழர் செந்தில்குமார், BSNLEU சுப்ரமணி NFTEBSNL கூட்டு தலைமை ஏற்றனர். தோழர் C. காளியப்பன் BSNLEU வரவேப்புரை வழங்கினார்
மாவட்ட செயலர்கள் தோழர் C. கமலாக்கூத்தன், FNTO, C. பாலகுமார், NFTEBSNL, E. கோபால், BSNLEU கருத்துரை வழங்கினார்கள்.
தோழர் ஆனந்த கிருஷ்ணன், மாநில அமைப்பு செயலர், FNTO, தோழர் ராபர்ட் மாநில உதவி செயலர் NFTEBSNL, தோழர் சுப்ரமணியம் மாநில உதவி செயலர் BSNLEU சிறப்புரை வழங்கினார்கள்
முடிவில் தோழர் சண்முக சுந்தரம், NFTEBSNL நன்றி கூறினார். கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கு பெற்றனர்