Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 8, 2014

கிளை செயலர்கள் கூட்டம்



10.09.2014 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில், மாலை 4.00 மணிக்கு "கிளை செயலர்கள் கூட்டம்" நடைபெறும். 
கிளை செயலர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.
தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்