Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, August 13, 2014

மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவுகள் மற்றும் படங்கள்


மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 12.08.2014 அன்று நடை பெற்றது. 

கூட்டதிற்க்கு தோழர் S. தமிழ்மணி தலைமை ஏற்றார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், கூட்ட நோக்கத்தை விளக்கி, அஜெண்டாவை அறிமுக படுத்தி பேசினார். 

மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் கலந்து கொண்டனர். 

கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 

1. 7வது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்த எதுவாக, நிதி வசூலை துரித படுத்துவது. 

2. நிதி வசூலை கண்காணிக்க, இலக்கை அடைய மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு கிளைகளை பகிர்ந்து பொறுப்பு வழங்க பட்டது.  

3. அடுத்த செயற்குழுவை 22.08.2014 அன்று சேலத்தில் நடத்துவது.