டீலாய்ட் கமிட்டி பரிந்துரைகளை எதிர்த்து 12.08.2014 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு தோழர்கள் S. தமிழ்மணி (BSNLEU), G. வெங்கட்ராமன் (NFTEBSNL), மாதவன் (SNEA) கூட்டு தலைமை ஏற்றனர்.
தோழர்கள் கமலக்கூத்தன் (NUBSNLWFNTO), ராஜா (NFTEBSNL), சண்முகசுந்தரம்(AIBSNLEA), M.R. தியாகராஜன் (SNEA),
E. கோபால்(BSNLEU) ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 250 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தோழர் காமராஜ் (NFTEBSNL) நன்றி கூறினார்.