விருப்ப மாறுதல்கள்
நிர்வாகத்துடன் நாம் நடத்திய பேச்சு வார்த்தை
அடிப்படையில் Rural பகுதிகளில் இருந்து
Urban பகுதிகளுக்கு TM கேடரில்
பணி மாறுதல் கேட்டு காத்திருந்த
19 தோழர்களுக்கு இன்று (12.05.2014) அவர்கள்
விரும்பிய இடம் கவுன்சிலிங்
அடிப்படையில் வழங்கப்பட்டது.
இது தவிர 12 தோழர்களுக்கு
Urban பகுதியில் உள்ளுர் மாறுதல்
(Urban to Urban) உத்தரவு
பெற்று தந்துளோம்.
இரண்டு தினங்களில் மொத்தமாக
56 மாறுதல்கள் பெற்று உள்ளோம்.
இரண்டு சங்கங்கள் இணைந்த செயல்பாட்டினால்,
பல சுற்று பேச்சு வார்த்தை அடிப்படையில்
இந்த சாதனை சாத்தியமானது.