Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, May 13, 2014

வாழ்த்துக்கள்

30.03.2014 அன்று நடைபெற்ற Sr.TOA பதவி உயர்வுக்கான 
தகுதி தேர்வின் (SCREENING TEST) முடிவுகள் 
இன்று (13.05.2014) மாநில நிர்வாகத்தால் 
வெளியிடப்பட்டது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு 
சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.