கோயம்புத்தூர் SSA வில் 17-04-2014 அன்று நடைபெற்ற சென்னை கூட்டுறவு சங்க RGB தேர்தலில் மொத்தம் உள்ள 15 இடங்களையும் நமது BSNLEU சங்க கூட்டணி கைப்பற்றி சாதனை வெற்றி படைத்துள்ளது . அதே போல் ஈரோடு SSA வில் மொத்தம் உள்ள 8 இடங்களில் நமது BSNLEU சங்கம் 6 இடங்களையும் NFTE சங்கம் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது .