Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, March 14, 2014

சேம நல நிதி வாரியத்திலிருந்து ஊழியர்களுக்கு செல்போன் கடன்



சேலம் மாவட்ட சேம நல நிதி வாரியத்திலிருந்து ஊழியர்களுக்கு செல்போன் கடன் வழங்க நாம் கோரியீருந்தோம். நமது கோரிக்கை ஏற்கப்பட்டு 168 ஊழியர்களுக்கு தலா ரூ. 3000 கடன் வழங்க உத்தரவு வெளியீடபட்டுள்ளது.
Click here to see