சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 08.03.2014 அன்று சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU, AIIEA, BEFI, TNGEA, NFPE சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டத்தில் சுமார் 250 பெண் தோழர்கள் கலந்து கொண்டனர். LIC அலுவலகம் தோழர் சுனில் மிஷ்ரா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர் E. கோபால், மாவட்ட செயலர், தோழர் C. செந்தில்குமார், மாவட்ட பொருளர், தோழர் N. பாலகுமார், GM அலுவலக கிளை செயலர், தோழர் P. சம்பத், மெய்யனூர் OD கிளை செயலர், உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் (30 பெண் தோழர்கள்) உட்பட கலந்து கொண்டோம். தோழியர் கிரிஜா காப்பீட்டு ஊழியர் சங்க அகில இந்திய நிர்வாகி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
Monday, March 10, 2014
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் - 08.03.2014