Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, February 10, 2014

தோழர் MN இலக்கா பணி ஓய்வு பாராட்டு விழா, சேவை கருத்தரங்கம், இணையதள துவக்க விழா என முப்பெரும் விழா தர்மபுரியில் சிறப்பாக 03.02.2014 அன்று நடை பெற்றுது. கூட்டத்தில் சுமார் 600 ஊழியர்கள் கலந்து கொண்டனர். நமது மாவட்டம் சார்பாக சுமார் 50 ஊழியர்கள் கலந்து கொண்டனர்