Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 1, 2014

சேலம் மாவட்ட இணையதள துவக்க விழா மற்றும் சிறப்பு கூட்டம்


சிறப்பு கூட்டத்திற்கு தோ. S, தமிழ்மணி, தலைமை தாங்கினார். தோழர் E.கோபால் மாவட்ட செயலர் அனைவரையும் வரவேற்றனர். தோ.M. நாராயணசாமி ACS துவக்க உரை ஆற்றினார். தோ. S. அழகிரிசாமி, தருமபுரி மாவட்ட செயலர், தோ. P. கிருஷ்ணமூர்த்தி TEPU மாவட்ட செயலர், தோ. M. மாதுசாமி SEWABSNL, மாவட்ட தலைவர். தோ. C. செட்டிமணி SEWABSNL மாநில உதவி தலைவர் தோ C. பாஸ்கர் TNTCWU மாவட்ட செயலர் ஆகியார் வாழ்த்துரை வழங்கினார். 

பின்னர் VA.N நம்பூதிரி அகில இந்திய தலைவர் BSNLEU சிறப்புரை வழங்கினார். ஊழியர்கள் எழுப்பிய சந்தேககளுக்கு விளக்கம் அளித்தார். நமது மாவட்ட சங்கம் சார்பாக ரூபாய் 15,000 மத்திய சங்க கட்டிட நிதி வழங்கப்பட்டது. கூட்டத்தில் சுமார் 350 ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக தோ. S. ஹரிரன் நன்றி கூற கூட்டம் முடிந்தது. குறுகிய மணி துளியில் அழைப்பு விடப்பட்டு நடத்தப்பட்டு இந்த கூட்டத்திற்கு திரளான ஊழியர்கள் திரட்டிய நமது கிளை செயலர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நன்றி!