Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, April 21, 2020

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவிகள் - ஓமலூர் கிளை



மாவட்ட சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள், 20.4.2020, அன்று ஓமலூர் கிளை சார்பாக, ஓமலூர் தொலைபேசி நிலையத்தில் வழங்கப்பட்டது.

சிறப்பான பணிகள் மேற்கொண்ட ஓமலூர் கிளைக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்