Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 8, 2020

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் படங்கள்


08.01.2020 அன்று நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, நமது கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில், மறியல் நடைபெற்றது. அதேபோல் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக, சேலம் LIC கோட்ட அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு, ஆத்தூர், வேலூர், ராசிபுரம் கிளைகள் அனுப்பிய  படங்கள், சேலம் நிகழ்வு படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

வாழ்த்துக்களுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர் 

திருச்செங்கோடு 




ஆத்தூர் 














பரமத்தி வேலூர் 







சேலம் LIC அலுவலகம் 
















ராசிபுரம் 






சேலம் மறியல் 











ஆத்தூர் மறியல்