Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, January 8, 2020

நன்றி! செவ்வணக்கம்!!

Image result for நன்றி!

08.01.2020 பொது வேலை நிறுத்த போராட்டத்தில், நமது சேலம் மாவட்டத்தில், சம்பள வெட்டிற்கு அஞ்சி கோழையாகாமல், "போர் படை வீரர்களாக" போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள். 

நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையாக, ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு பாராட்டுக்கள். 

ஆர்ப்பாட்டம் நடத்திய கிளைகளுக்கு, சிறப்பு கூட்டம் மற்றும் மறியலில் கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது செவ்வணக்கம்.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்