Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, 23 January 2020

சொசைட்டி நிர்வாகத்திடம் மகஜர்



நமது சென்னை சொசைட்டியில் தேங்கிக் கிடக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக, 23.01.2020 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சொசைட்டி கிளைகளுக்கும் நேரடியாக சென்று அங்குள்ள பொறுப்பாளர்களிடம், நமது மாவட்ட செயலாளர்களும், கிளை செயலாளர்களும், RGB உறுப்பினர்களும் விவாதிக்க வேண்டும் என BSNLEU தமிழ் மாநில செயலகம் அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, BSNLEU சேலம், தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பாக, இன்று, 23.01.2020, சேலம் சின்னத்திருப்பதியில் உள்ள சொசைட்டி கிளைக்கு நமது தோழர்களுடன் சென்று பிரச்சனைகளை விவாதித்தோம். கோரிக்கைகளை மகஜராக வழங்கினோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
கோரிக்கை மகஜர் விவரம் காண இங்கே சொடுக்கவும்