Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, March 30, 2019

துணை பொது மேலாளர் கௌரவிப்பு



சேலம் மாவட்ட DGM (HR) திரு. K. பொன்னுசாமி, 31.3.2019 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, 29.03.2019 அன்று அதிகாரியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி கொளரவபடுத்தினோம்.

தோழமையுடன்,
E. கோபால்,

மாவட்ட செயலர்