
28.03.2019, அன்று AUAB தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது மார்ச் மாத ஊதியம் முறையான தேதியில் வழங்கப்படும் என BSNL CMD தெரிவித்திருந்தார். BSNLஇன் சொந்த வருவாயிலிருந்தே அது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதே போல். இன்று, 30.03.2019 சம்பளம் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு வந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்