Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, March 6, 2019

AUAB அவசர கூட்டம் - 07.03.2019



Image result for meeting

நாளை, 07.03.2019 அன்று AUAB மத்திய கூட்டமைப்பின் அவசர கூட்டம், டில்லியில் நடைபெறுகிறது. 2019 பிப்ரவரி சம்பளம் பட்டுவாடா செய்யப்படாததற்கு BSNL நிர்வாகமும், DoT யும் தான் காரணம். நாம் இந்த மோசமான நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தும், நிர்வாகம் நமது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. 

மாறாக, அதிகாரிகள் சங்க தலைவர்களை குறி வைத்து பலி வாங்கும் நடவடிக்கையாக, Show - cause நோட்டீஸ், break -in -service என சில  ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கார்ப்பரேட் நிர்வாகம் முயற்சி செய்கிறது. இந்த சதிகளை முறியடிக்க, கூட்டு இயக்கங்களை திட்டமிட, நாளை, AUAB அவசர கூட்டம் கூட்டப்பட உள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
தகவல்: மத்திய சங்க இணையம்