Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, March 3, 2019

ஊதியம் தராததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - 02.03.2019


BSNL லில் பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பிப்ரவரி மாத சம்பளம் 28.02.2019 அன்று பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து நாடு முழுவதும், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய, மாநில AUAB அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, 02.03.2019 அன்று சேலம் PGM அலுவலகம் மற்றும் ஆத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள். 

சேலம் PGM அலுவலகம் 
















ஆத்தூர்