Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, March 1, 2019

ஊதியம் தராததற்கு எதிராக ஆர்ப்பாட்டம்



BSNL லில் பணிபுரியக்கூடிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பிப்ரவரி மாத சம்பளம் 28.02.2019 அன்று பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து நாடு முழுவதும், இன்று, 01.03.2019 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய, மாநில AUAB அறைகூவல் கொடுத்திருந்தது. 

AUAB சார்பாக கிளைகளில்  இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் படங்கள் 

திருச்செங்கோடு 




பரமத்தி வேலூர் 






நாமக்கல் 





ராசிபுரம்