Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, 24 January 2019

சிறந்த வாடிக்கையாளர் சேவை விருது - சேலம் மெயின் CSC தேர்வு


ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை, மாநில அளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை மையங்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது வழக்கம். அது போல், 2018 செப்டம்பர் முடிவடைந்த காலாண்டிற்கு, TYPE 1 பிரிவில் நமது சேலம் மெயின் CSC தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

விருது பெற்றுள்ள சேலம் மெயின் CSC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 

தொடரட்டும் உங்கள் பணி!

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

உத்தரவு காண இங்கே சொடுக்கவும்