Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, 6 January 2019

வேலை நிறுத்த தயாரிப்பு வாயிற்கூட்டம், ஆர்ப்பாட்டம்



BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக, 05.01.2019 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்ட தயாரிப்பு வாயிற்கூட்டம், ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்