Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 6, 2019

கிளைகளில் நடைபெற்ற வாயிற் கூட்டம், ஆர்ப்பாட்டம்


மத்திய சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க, 05.01.2019 அன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

ஆத்தூர் 







திருச்செங்கோடு 




நாமக்கல் 






வேலூர் 





ராசிபுரம் 






அம்மாபேட்டை