Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 23, 2019

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம்


BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள் 


நேற்று, 22.01.2019 முதல் தமிழக அரசு ஊழியர்கள், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  JACTO - GEO என்ற ஒரே பதாகையின் கீழ்,  கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளார்கள். போராடும் தோழர்களுக்கு BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செவ்வணக்கங்கள். 

போராட்டம் வெல்லட்டும் என தோழமையோடு வாழ்த்துகிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்