Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 21 January 2019

ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்



ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, BSNLEU  - TNTCWU சங்கங்கள் சார்பாக, கருப்பு பேட்ச் அணிந்து,  மாவட்டம் முழுவதும் இன்று, 21.01.2019, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மெய்யனுர் 









திருச்செங்கோடு 





பரமத்தி வேலூர் 



ராசிபுரம்