Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, 23 October 2018

எடப்பாடி செயற்குழு - சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவு


25.10.2018 அன்று எடப்பாடியில் நடைபெறவுள்ள நமது விரிவடைந்த மாவட்ட செயற்குழுவிற்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. 

கிளை செயலர்கள் கவனத்தில் கொள்ளவும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
செயற்குழு உறுப்பினரகள் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
சேவை கருதரங்கம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்