Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, October 22, 2018

விரிவடைந்த மாவட்ட செயற்குழு - எடப்பாடி - 25.10.2018


25.10.2018 அன்று நமது மாவட்ட சங்கத்தின், விரிவடைந்த செயற்குழு கூட்டம், எடப்பாடியில் நடைபெறவுள்ளது. தோழர் G. நாராயணன், மாவட்ட அமைப்பு செயலர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும், சேவை கருத்தரங்கமும் அன்றே, அதே இடத்தில நடைபெறவுள்ளது. 

TNTCWU தமிழ் மாநில தலைவரும், BSNLEU தமிழ் மாநில உதவி செயலருமான தோழர் M . முருகையா சிறப்புரை வழங்கவுள்ளார்.

கருத்தரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு. எனவே, தோழர்கள் திரளாக கலந்து கொண்டு முப்பெரும் விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்