Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, 12 July 2018

அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் - சேலம் - 11.07.2018



மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர், 24.02.2018 அன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, AUAB கூட்டமைப்பு சார்பாக, 11.07.2018 அன்று நாடு முழுவதும், ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, நமது மாவட்டத்தில், சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, 11.07.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் M . விஜயன், (BSNLEU), B .T .ராஜன், (SNEA), R . மணிகண்டன்(AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர். 

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி துவக்கவுரை வழங்கினார். தோழர்கள் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), G. சேகர் (SNEA), R . பிரசாத் (AIBSNLEA), R . மதியழகன் (AIBDPA), ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

SNEA மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

மாவட்டம் முழுவதிலுமிருந்து, 100க்கும் மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தோழர் 
S .ஹரிஹரன்(BSNLEU) நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 











































நாமக்கல்