Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, November 22, 2017

கரம் கோப்போம் ! கோரிக்கையை வெல்வோம்!!

தோழர்களே! AUAB அமைப்பின் அறைகூவலுக்கிணங்க, 23.11.2017, நாளை மனித சங்கிலி போராட்டம் சேலத்தில் நடைபெறும். 

தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர் AUAB
நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும் முன்பக்கம் பின்பக்கம்