Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, October 3, 2016

GPF நிதி வந்துவிட்டது

Image result for gpf


நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, வைப்பு நிதிக்கான தொகை, (GPF  Fund) நமது தமிழ் மாநிலத்திற்கு வந்துவிட்டது. அனேகமாக, வரும் அக்டோபர்  5 அல்லது 6 தேதிகளில், பட்டுவாடா நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்