Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, June 22, 2016

J.E., (TTA) - OUTSIDERS ஆளெடுப்பு


BSNL to recruit 2,700 Junior Engineers from external candidates, online registration starting on 10th July 2016


நாடு முழுவதும் 2700 JE  - (முன்னாள் TTA) 
இளநிலைப் பொறியாளர்களுக்கான 
ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
தேர்வு நாள்  : 25/09/2016

விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு இணையதளம் மூலம் நடைபெறும்.

தமிழகத்தில் 198 காலியிடங்கள் - 
உடல் ஊனமுற்றோருக்கு 6 காலியிடங்கள் 
OC -105      OBC - 53     SC - 38     ST - 2

சம்பள விகிதம் - NE -9 - 13600-25420
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
(SC / ST பிரிவினருக்கு 5 வருடம், OBC பிரிவினருக்கு 3 வருடம் உள்ளிட்ட விதி விலக்குகளும் உண்டு.) 

கல்வி தகுதி : 3 வருட Diploma / B.Tech / BE in Telecommunications / Electronic / Electrical / Radio / Computer / Instrumentation / IT 
அல்லது B.Sc Electronics  / B.Sc Computer Science 
அல்லது M.Sc Electronics

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர் 
விரிவான உத்தரவு காண இங்கே சொடுக்கவும்