Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 13 June 2016

பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றக்குழு

Image result for PAY REVISION COMMITTEE FOR CPSE
3rd PAY REVISION COMMITTEE FOR CPSE

பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதியக்குழு மத்திய அரசால், அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட  குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஊதியக்குழு தலைவர் : 
நீதிபதி சதீஷ் சந்திரா - RETD JUDGE 

உறுப்பினர்கள் : 
திரு.ஜுகல் மகோபாத்ரா - RETD IAS 
பேராசிரியர்.மனோஜ் பண்டா -DIRECTOR/IEG 
திரு.சைலேந்திர பால்சிங் -  RETD DIRECTOR(HR) /NTPC

ஆறு மாத காலத்திற்குள் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை குழு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

தற்போதுள்ள A, B, C மற்றும் D பிரிவு பொதுத்துறைகளுக்கேற்ப ஊதிய மாற்றம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

ஊதிய மாற்றம் 01/01/2017 முதல் அமுல்படுத்தப்படும்.

BSNL ஊழியர்களுக்கும், ஊதிய மாற்ற நடவடிக்கைகளை துவங்க வலியுறுத்தி DoT க்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
அரசிதழ் அறிவிப்பு (GAZETTE NOTIFICATION) காண இங்கே சொடுக்கவும் 
BSNLEU மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்