Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, June 18, 2016

NLC அங்கீகார தேர்தலில் CITU மகத்தான வெற்றி!



நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் சிஐடியூ 4828 வாக்குகள் பெற்று முதல்பெரும் சங்கமாய் வெற்றிபெற்றுள்ளது.

திமுக (தொ.மு.ச) 2426, அதிமுக (அண்ணா தொழிற்சங்கம்) 2035 வாக்குகள் பெற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது சங்கமாக வந்துள்ளது. 

சிஐடியூ சங்கத்தை வெற்றி பெறச்செய்த நெய்வேலி தொழிலாளி வர்க்கத்தை, சேலம் மாவட்ட BSNLEU மனதார  பாராட்டி, வாழ்த்துகிறது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்